12th July, 2026
மகாஜனா 93 O/L 96 A/L பழைய மாணவர் அணியினரால் கல்லூரியின் மாணவர் பயன்பாட்டிற்கென நவீன வசதிகளடங்கிய மலசலகூட மற்றும் குளியலறைத் தொகுதி வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டு பாடசாலைச் சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.
பாடசாலையின் சுகாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக அமையவிருக்கும் இச்செயற்றிட்டத்தை நல்கிய பழைய மாணவர் அணியினருக்கு நன்றிகள்,





