Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

19 வயது வடமாகாண துடுப்பாட்ட அணிக்கு எமது கல்லூரி மாணவன் துளசிகன் தலைமைதாங்குகின்றார்.

2nd June, 2026

19 வயது வடமாகாண துடுப்பாட்ட அணிக்கு எமது கல்லூரி மாணவன் துளசிகன் தலைமைதாங்குகின்றார். 
 
எமது கல்லூரி மாணவனான அவரது சகோதரன் தரணிகனும் மாகாண அணியில் இடம்பிடித்துள்ளார். 
 
இலங்கையின் 9 மாகாணங்களுக்கிடையிலான 19 வயது பிரிவு துடுப்பாட்டப்போட்டி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றது. 
 
இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் வடமாகாண அணிக்கே துளசிகான் தலைவராக செயற்படுகின்றார்.
 
இவர்களும் வடமாகாண துடுப்பாட்ட அணியும் சிறப்பாக செயற்பட எமது வாழ்த்துக்கள்!