Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

வடமாகாண பாடசாலைகள் கராத்தே போட்டியில் மகாஜன மங்கை ஆன்திவிஷனா முதலாமிடம்

8th June, 2026

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியில் 20 வயது பெண்கள் பிரிவில்  (50kg மேற்பட்ட) பங்குபற்றிய மகாஜனக் கல்லூரியின் ஆன்திவிஷனா 20 வயது பெண்கள் பிரிவு கராத்தே போட்டியில் குமுத்தே நிகழ்வில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
 
இப்போட்டி 08.06.2026 யா/அருணோதயக் கல்லூரியில் நடைபெற்றது.