தைகொண்டா போட்டியில் மகாஜனாவிற்கு இரு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
8th June, 2026
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலானா தைகொண்டா போட்டியில் மகாஜனாவிற்கு இரு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
17 வயது ஆண்கள் 78 kg மேற்பட்ட பிரிவில் டிஷான் 3 ஆம் இடத்தையும்
20 வயது பெண்கள் 53kg - 57kg பிரிவில் ஆன்திவிஷனா 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இப்போட்டி அண்மையில் கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

