Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மகாஜனக் கல்லூரி 12 வயதுப் பெண்கள் அணி சாம்பியன், 10 வயதுப் பெண்கள் இரண்டாமிடம்

2nd March, 2026

இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் யாழ்ப்பாண மாவட்டமட்டத்தில் நடாத்தப்பட்ட 12 வயதுப் பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் எமது பாடசாலை அணி சாம்பியனாகியுள்ளது. அதேநேரம் மாவட்டமட்டத்தில் 10 வயதுப் பெண்கள் அணி இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இப்போட்டிகள் 01.03.2026 நேற்று ஞாயிற்றுக்கிழமை யா/சென் ஹென்றிஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.