Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மகாஜன மங்கையர் நால்வர் தேசிய உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளனர்.

26th May, 2026

தெற்காசிய பெண்கள் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத்திற்காக பங்குபற்றும் இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்ட அணியில் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவிகள் இருவரும் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் மாணவிகள் இருவரும் என மகாஜன மங்கையர்கள் நால்வர் இடம்பிடித்துள்ளனர்.
 
பா.சானு (பழைய மாணவி)
சி.தர்மிகா  (பழைய மாணவி)
லயன்சிகா  (மாணவி)
யோ.உமாசங்கவி  (மாணவி)
 
இப்போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது.