Loading...
மரண அறிவித்தல்கள்

Mahajanan Obituaries


Dr தம்பிராஜா திலீபன்

Dr தம்பிராஜா 
திலீபன்

Date of Birth: 20th February, 1968 - Deceased: 3rd February, 2026

அளவெட்டி மாசியப்பிட்டியை பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை பண்டத்தரிப்பு பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மருத்துவர் தம்பிராஜா திலீபன் (தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியின் பழைய மாணவன் 1984 .க.பொ.த (ச/த), 1987 க.பொ.த (உ/த), கீரிமலை சித்த ஆயுள்வேத வைத்தியசாலை பெறுப்பதிகாரி, முன்னாள் கைதடி யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை விரிவுரையாளர், பன்டத்தரிப்பு சித்த ஆயுள்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி, கைதடி ஆயுள்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி) இன்று 03-02-2026 காலமானார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 05-02-2026 வியாழக்கிழமை காலை10 மணிக்கு தெல்லிப்பளையில் உள்ள அன்னாரில் இல்லத்தில் இடம்பெற்று .பண்டத்தரிப்பு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்அறிவித்தலையாவரும் ஏற்றுக்கொள்ளவும்.