
Deceased: 7th March, 2026
பன்னாலை கொல்லங்கலட்டி வீதியை பிறப்பிடமாகவும். லன்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருவாட்டி. செந்தில் வதன ராஜா (ரதி) தொல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியின் பழைய மாணவி 07-03-2026 லன்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சொக்கலிங்கம் தம்பதிகளின் மகளாவார்.
அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.