Loading...
மரண அறிவித்தல்கள்

Mahajanan Obituaries


திரு. செல்லையா இராசகுலேந்திரன்

திரு. செல்லையா 
இராசகுலேந்திரன்

Date of Birth: 11th March, 1947 - Deceased: 9th October, 2025

எமது கல்லூரியின் முன்னாள் தமிழ்ப்பாட ஆசிரியரும் ஓய்வுநிலை உபஅதிபருமான திரு. செல்லையா  இராசகுலேந்திரன் அவர்கள் இன்று 09-10-2025 காலமாகிவிட்டார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம்.