Date of Birth: 16th June, 1935 - Deceased: 21st August, 2025
தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும்.சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட, தெல்லிப்பளை.மகாஜனாக்கல்லூரி.ஆசிரியை .திருமதி.பத்மாவதி சச்சிதானந்தன்.90 ஆவது வயதில் இன்று (21-08-2025) காலமானார்.
அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்