Loading...
மரண அறிவித்தல்கள்

Mahajanan Obituaries


Mr. Nagalingam Sribalagengatharan (RAVI)

Mr. Nagalingam Sribalagengatharan (RAVI)

Deceased: 17th November, 2026

அன்னார் உடல்நலக் குறைவால் இன்று (17.11.2026) இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னாரின் இறுதி கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
 
இவரின் பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், உறவினர்கருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.