Loading...
மரண அறிவித்தல்கள்

Mahajanan Obituaries


கலாநிதி இராஜரட்ணம் மோகனதாஸ்

கலாநிதி இராஜரட்ணம் 
மோகனதாஸ்

Date of Birth: 17th November, 1965 - Deceased: 26th April, 2026

இளவாலை, முள்ளானையை பிறப்பிடமாகவும், ஹெல்சிங்கி, பின்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. இராஜரட்ணம் மோகனதாஸ் அவர்கள் 26.4.2026 அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.