Loading...
மரண அறிவித்தல்கள்

Mahajanan Obituaries


திருமதி தனபதி பாலசுப்ரமணியம்

திருமதி தனபதி 
பாலசுப்ரமணியம்

Deceased: 8th June, 2026

முன்னாள் மகாஜனக்கல்லூரி  மாணவியும், ஒய்வு பெற்ற ஆசிரியருமான திருமதி தனபதி பாலசுப்ரமணியம் 08/06/2026 இன்று  லண்டனில் காலமானார். 
 
அன்னார் முன்னாள் மகாஜனக்கல்லூரி  மாணவிகளான திருமதி. தசிந்தா விக்னா (84 O/L & 87 A/L), திருமதி சாந்தா குலராஜன் (86 O/L & 89 A/L), திருமதி யமுனா நந்தகுமார் (92 O/L) அவர்களின் அன்பு தாயார் ஆவார்.
 
இத்துயரச் செய்தியை உங்களுக்கு அறிவிப்பதுடன், எமது கல்லூரி சமூகம் சார்பில் ஆழ்ந்த அனுபதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.